1000-ஆக உயர்த்த

img

எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்த பாஜக திட்டம்.... காங்கிரஸ் மூத்தத்தலைவர் மணீஷ் திவாரி தகவல்....

மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண் ணிக்கை அமைந்தால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பங்களிப்பு பெரிதும் குறைந்துவிடும்....